Posted inPoetry
செ. தமிழ்ராஜின் ஹைகூ கவிதைகள்
1 மென்மையான மயிற்பீலி மனதிற்குள் புகுந்தால் பெரும் பாரம் 2 கழைக்கூத்தாடி சிறுமியின் கண்களில் ஒளிர்கிறது வாழ்வை கடக்கும் சூத்திரம் 3 அழகிய ஓவியங்களை கண்களுக்குள் வரையும் சிறந்த தூரிகை 4 நதியிலோடும் நீரை கையில் அள்ளினேன் வழிந்தோடுகிறது காலம் 5…








