Posted inStory
சைக்கிளும் நானும் (சிறுகதை)- ரங்கராஜன்
என் 6 வயதில் சைக்கிளில் செல்வபர்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். நானும் ஒரு நாள் இதுமாதிரி போகும் நாள் வெகு தொலைவில் இல்ல என்ற நினைப்பேன். ரவிச்சந்திரன் நடித்த அதே கண்கள் சினிமாவில் ,அவர் சைக்கிள் ஒட்டயபடி வரும் போது நடிகை…
