Posted inBook Review Uncategorized
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – சொற்களைத் தேடும் இடையறாத பயணம் – மொ பாண்டியராஜன்
சிறந்த சிறுகதை எழுத்தாளரும், மொழிபெயர்பாளருமான ச. சுப்பாராவ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பில் உள்ள கட்டுரை ஒரு மொழிபெயர்பாளரின் சொற்கற்றைகளை குறித்ததாக அமைந்திருக்கிறத. இரண்டுவகையான சொற்கற்றைக்குள் மூழ்கி முத்தெடுத்து பட்டை தீட்டி தரும் வேலை என்பது…
