சொல் கவிதை  – சாந்தி சரவணன்

சொல் கவிதை – சாந்தி சரவணன்

நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் அடுத்தவரை விமர்சனம் செய்வதல்ல! அது உன்னுடைய சுயவிமர்சனம் ! உனது மனமெனும் புதைக்குழியில் மக்கி நாற்றம் வீசிக் கொண்டு இருக்கும் எண்ணங்கள் தான் சொற்களாக உன்னிலிருந்து உதிர்ந்து உன் அகத்தை காட்சிப் படுத்துகிறது! ஆதலால் சிந்தித்து…