Posted inBook Review
திரு. ஜெயமோகன் எழுதிய “சோற்றுக் கணக்கு” – நூலறிமுகம்
ஆசிரியரின் படைப்பில் முதலில் நான் வாசித்த கதை "அன்னம்" மனிதனுக்கு உணவு என்பது எத்தனை முக்கியமான பொருள். அந்த உணவை அன்போடு ஒருவர் பரிமாறினால் அதை புசிக்கும் மனம் எப்படி நிறைகிறது என்பதை நமது உணர்வுகளுக்குள் அவரின் எழுத்தின் ஊடே செலுத்தி…
