Posted inPoetry ச.சக்தியின் கவிதைகள் 1 ஒரு வாய் சோறு இருந்தா கொடு சாமி யென்கிற யாரோ ஒரு அம்மாவின் அழுகைக் குரல் போதும் போதும் என்று நான் தலையசைத்த போதும் இன்னும் கொஞ்சம் தான் சாமி சாப்பிடு என்று வாய் துருத்திய என் அம்மாவின் குரல்… Posted by Bookday 06/06/20241