தேர்தல் ஹைக்கூ | Election Haiku | Sa Lingarasu | ச.லிங்கராசு

ஹைக்கூ மாதம்…..

தேர்தல் ஹைக்கூ 1. கலர் கலராய் துண்டிருந்தும் வேறு கலருக்கு காத்திருக்கும் கட்சித்தலைவர் 2. மன்னர்களையே ஏமாற்ற வரும் மந்திரிகளின் திருவிழா 3. கை மாறியதும் நிறமாறி இங்கு வாய் மாறுவது சாதாரணம் 4. ஒரே பெயர் கொண்டோரை கொண்டாடும் காலம்…
கவிதை - விடுதலைப் போரில் வேடிக்கை பார்த்தவர் | Poem - liberation war

கவிதை : விடுதலைப் போரில் வேடிக்கை பார்த்தவர் – ச.லிங்கராசு

பக்தியின் போதையை பலருக்கும் ஊட்டியே பாடங்கள் எடுத்திடுவோம் - பெரும் மாடங்கள் கட்டிடுவோம் - இதுவே முக்திக்கு வழி என முழங்கியே அவர்தம் மூளையை துவைத்திடுவோம் - இல்லையேல் ஆளையே சிதைத்திடுவோம் ஜெய்‌ ஸ்ரீராம் என்னும் சிந்தையை என்றும் ஜென்மங்கள் வளர்த்திடுவோம்…
Lingarasu ச.லிங்கராசு கவிதை

ச.லிங்கராசுவின் “பக்தி வேஷம்”

  பக்தி என்னும் போதையில் பரிதவித்து நிற்கிறது ' பாரத்' ஐந்நூறு  ஆண்டு வரலாறாம் ஆளுக்கொரு கதையோடு அலைபாய்கிறது கூட்டம் நரை திரை நட்சத்திரங்கள் நல்கிய கொடையில் நாலாபுறமும் வண்ணங்கள் கொள்கை குன்றாய் குமுறியவர்கள் குழைந்து கும்பிடு போடுகிறார்கள். மாற்று மதத்தின்…
கவிதை: ‘கொடுங்கோலின் கோர முகம்’ – ச.லிங்கராசு

கவிதை: ‘கொடுங்கோலின் கோர முகம்’ – ச.லிங்கராசு

      ஊரை இரண்டாக்கி நீங்கள் ஊட்டிய வெறுப்புத் தீயில் பற்றி எரிகிறது நாடு மதவெறி மதயானை பெண் என்றும் பாராமல் பிறந்த மேனியைப் பிய்த்து தின்கிறது. பாரத மாதவையே பாஞ்சாலியாக்கியாக்கி விட்டது உங்கள் பாசிஸ கொள்கை! சனாதனமும் சாஸ்திரமும்…
sa.linga raasu kavithai ச.லிங்கராசு கவிதை

ச.லிங்கராசு கவிதை

' கருப்பரசியல்' காலம் போன கடைசியில் இப்போது கருப்போடு வெறுப்பரசியல்.... கருப்பென்று ஒன்று இருப்பதாலேயே வெண்மைக்கு மரியாதை என்பதை மறந்து விடுகிறீர்கள் சீப்பை மறைத்து விட்டால் இங்கு திருமணங்கள் நின்றா போகின்றன? கருப்பை மறைத்து விட்டால் உங்கள் கயமைகள் போய்விடுமென்று கனவு…
kavithai : poonai by sa.lingaraasu கவிதை : 'பூனை' - ச.லிங்கராசு

கவிதை : ‘பூனை’ – ச.லிங்கராசு

என்றும் முறுக்கிப் விடப்படாத மீசை ஆனாலும் அதுவும் கூட உன் அழகுக்கு கட்டியம் கூறும் ஆணா பெண்ணா வென்று அனுமானிக்க முடியாமலும் அந்த மீசையின் நீட்சி ஆண் பெண் சமத்துவம் பேச வந்த அழகும் அதுதானோ? மாதொரு பாகன் என்றெல்லாம் மயக்குவதில்லை…