Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஜனமித்திரன்

1. பொருள்வயின் பிரியும் பாலையில் இளைப்பாறும் வல்லூறுகள். மணலைக் கடக்கிறது வெயில். 2. கிளையில் மோதி விழுகிறது. பறந்துகொண்டிருந்த கூதிர்காலப் பனி. 3. இருட்டிற்குள் எல்லாமும் வெளிச்சமாய்த் தெரிகிறது. தண்ணீர்க் குழிகளில் நிலவு. 4. வந்து சேர்ந்த பறவை தூது அனுப்புகிறது.…