அருந்ததி ராய் - பெருமகிழ்வின் பேரவை /Arundhati Roy -Perumahizhvin Peravai /The Ministry of Utmost / நூலறிமுகம்

“பெருமகிழ்வின் பேரவை” – நூலறிமுகம்

ராஹேலின் எழுத்துக்களை, எஸ்த்தாவின் மொழியில் வாசித்து மகிழ மாதக்கணக்கில் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்கண்ட வரிகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் 'சின்ன விஷயங்களின் கடவுள்' நாவலை வாசித்திருக்கவேண்டும். வியத்தகு நடுநிலையும், அறச்சீற்றமும் மிகுந்த அருந்ததிராயின் எழுத்துக்கள் வருங்காலங்களின் நம்பத்தகுந்த பெரும் ஆவணமாக…
ஜி குப்புசாமியின் “மூன்றாவது கண்”

ஜி குப்புசாமியின் “மூன்றாவது கண்”

'அதர்ப்பட யாத்தல்' (மொழிபெயர்ப்பு) கலையின் சிக்கல்கள், நுட்பங்கள், அரசியல் குறித்த பார்வைகள் மற்றும் நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். பெரும் ஆர்வத்துடன் வாசிப்பின் அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும் வாசகர்கள், உலக  இலக்கியத்தை நாடுகையில், மொழிபெயர்ப்பு நூல்களையும், சிரத்தையுடன், தன்னை மறைத்துக் கொண்டு, அசுர…