jeyabaskar kavithaikal

நூலறிமுகம் : ஜெயபாஸ்கரன் கவிதைகள்

 நூற்பாலை ஒன்றில் எளிய தொழிலாளியாக வாழ்வைத் தொடங்கி தேவி வார இதழில் சிலகாலம் பணி புரிந்திருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேருர் அருகே காட்டுப்பாக்கம் சொந்த ஊர். புதுக்கவிதையின் தேர்ந்த சொல்லாடலும், எளிமையான அதே நேரத்தில், சிறிதானகேலியும் மறைந்த  இவரின் கவிதைகள்  சொல்ல…