noolarimugam : vidiyalukku illaithooram by era.esudass நூல்அறிமுகம் : விடியலுக்கு இல்லை தூரம் - இரா.இயேசுதாஸ்

நூல்அறிமுகம் : விடியலுக்கு இல்லை தூரம் – இரா.இயேசுதாஸ்

தினமணி ,துக்ளக் ,பாக்கியா, குங்குமம், குமுதம், முத்தாரம் போன்ற பத்திரிகைகளில் ஜெயா ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் துணுக்குகள் எழுதி வந்த ஆசிரியர், பின்னர் பாஞ்சஜன்யம், குங்குமம், கல்கி ,தினமலர் போன்ற இதழ்களில் சிறுகதை எழுத ஆரம்பித்து சில கதைகளுக்கு பரிசுகளும் பெற்றுள்ளார்…