Poems by JP Neekizhaar | ஜேபி நீக்கிழார் கவிதைகள்

ஜேபி நீக்கிழார் கவிதைகள்

1. ஆலோபிளாக்குகளும் சாலோபிளாக்குகளும் வந்தபோதிலும் இன்னும் வேம்புவின் கீழ் மூன்று செங்கல்களில்தான் காட்சியளிக்கிறார் நண்பனின் கடவுள்   2. அன்னையின் அன்புக்காக ஏங்குபவன் வீதியில் யாசிக்கும் முதிர்ந்தவளிடம் உணவளித்து யாசிக்கிறான் அன்பை..   3. சூடாக நான் குளிப்பதற்கு சூடாகிக் கொண்டிருக்கிறது…