கவிதை: ஏகப் பிரதிநிதித்துவன் – ஜே.ஜே.அனிட்டா

கவிதை: ஏகப் பிரதிநிதித்துவன் – ஜே.ஜே.அனிட்டா

      ஒரு புரட்சியாளனுக்கு இன்னொரு முகம் உண்டு. அவன் தன்னுணவை வெறுப்போடு புசிக்கிறான். இன பேதங்களற்றவர்கள் மீது குருட்டு நம்பிக்கை கொள்கிறான். கொள்கைகளின் கைகளோடு குருதிப் பலியேந்துகிறான். தன்னர்ப்பண உறவுகள் கிடையாது அவனுக்கு. போகும் திசைகளுக்கான பாதையை வாழும்…