Posted inPoetry
ஹைக்கூ மாதம் – “ஞா . ஆனந்தன் ஹைக்கூ கவிதைகள் “
என்னுடைய தடைகளை உடைத்தெறிய எந்தப் படைகளும் தேவையில்லை தைரியம் ஏறுவதும் ஏணிகளால் இறங்குவதும் ஏணிகளால் செயல்கள் பகலின் தொடக்கம், இரவின் முடிவில் பகலின் முடிவில், இரவின் தொடக்கம் காலம் நீ மீண்டு(ம்) வருவாயா...…