Posted inUncategorized
நூல் அறிமுகம்: சிறகடித்துப் பற – வே.சங்கர்
குழந்தைகளின் கற்பனைக்குச் சிறகுகள் முளைக்கவைத்து பறக்கவைக்கும் முயற்சியில் ’கதைகள்’ ஒருபோதும் தோற்றுப்போனதில்லை. அந்த வரிசையில் புதிய எழுத்தாளர் அஞ்சலி தன் பங்கிற்கு குழந்தைகளுக்கான நூலை வெளியிட்டுள்ளார். அவரை வாழ்த்தி வரவேற்போம். இந்த நூல் வாசிக்கக் கிடைத்துவிட்டால் போதும், யாராக இருந்தாலும் சிறகடித்துப்…