Posted inBook Review
நூல்அறிமுகம் : டாக்டர் வள்ளுவர்-இரா.செந்தில் குமார்
நான் மருத்துவ துறையில் இருப்பதால் பொதுவாகவே மருத்துவ நூல்கள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் தமிழில் வரும் எல்லா மருத்துவ நூல்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் அல்லோபதி மருத்துவர்கள் தமிழில் எழுதும் மருத்துவ நூல்களில் எனக்கு நிறைய முரண்பாடுகள்…