Posted inBook Review
டால்ஸ்டாய் கதைகள் – நூலறிமுகம்
டால்ஸ்டாயின் மூன்று கதைகளின் தொகுப்பு இந்நூல். 'இருவர்' பணம் ஈட்டுவதையே வாழ்வின் குறிக்கோளாக கொண்ட பேராசைக்காரன் வாஸிலி ஆன்ட்ரீவிச் பிரகுணோவ், தனது விசுவாசமான ஊழியன் நிகிட்டாவைக்கூட சுரண்டுகிறான். நிகிட்டா, வாசிலியின் எண்ணங்களை முழுமையாக அறிந்திருக்கிறான். 'மரண பயம் மனிதரை வேட்டையாடிக் கொண்டே…
