தடம் பதிப்பாய்!

கவிதை : தடம் பதிப்பாய்! – கோவி.பால.முருகு

எல்லாமும் எல்லாரும் பெறவேண்டும்-வாழ்வில் இல்லாமை இல்லாத நிலைவேண்டும்! வல்லான் பொருள்குவிக்கும் தனியுடைமை-நீங்கி வரவேண்டும் இந்நாட்டில் பொதுவுடைமை! கண்ண தாசனைப் படிக்கவேண்டும்- மார்க்சின் கல்விதானே அதைநீயும் பிடிக்கவேண்டும்! ஒட்டுண்ணி…

Read More