Posted inWeb Series
ஸ்பெக்ட்ரம் போர்: அமெச்சூர் வானொலிக்குள்ளே – 17 தங்க.ஜெய்சக்திவேல்
சூரியனுக்கும் வானொலிக்கும் ஒரு மிக முக்கிய தொடர்பு இருக்கிறது. சூரியனில் உள்ள புள்ளிகள், வானொலி ஒலிபரப்பிற்கு மிக முக்கியமான ஒன்று. மின் காந்த அலைகளைச் சூரியன் கட்டுப்படுத்துகிறது. சூரியனைக் கண்காணிக்க வேண்டிப் பல நாடுகள், பல்வேறு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளன. அதில்…