தமிழ்க்காடு

  • பாவலர் வையவனின் “தமிழ்க்காடு” ( கவிதை)

    பாவலர் வையவனின் “தமிழ்க்காடு” ( கவிதை)

      அறம், பொருள், இன்பம் என்பது போல காதல், வீரம், மானம் எனும் மூன்று தலைப்புகளில் 66 உட்தலைப்புகளைக் கொண்டு 192 பக்கத்தில் நிறைவாகியிருக்கும் நூல் தமிழ்க்காடு. படிக்கப் படிக்கத் திகட்டாத பாக்கள் படிப்பவரைர் பரந்த சிந்தனைக்கு நகர்த்துகிறது. மொழி, இனம், மானம் மூன்றன் சிறப்பு, இருப்பு, இழப்பு…