Posted inPoetry
அ.சீனிவாசன் கவிதைகள்
1. காதலோ கோபமோ எது வந்தாலும் யார் மீதும் மறந்தும் கை வைத்ததில்லை, கவிதை வைப்பதோடு சரி! 2. உன்னை மறக்காதிருக்க உன்னைப்பற்றியே எழுதுகிறேன். உன்னை மறக்கவும் உன்னைப்பற்றியே எழுதுகிறேன். யாரோ என் கரங்களிலிருந்து உன்னைப் பிரித்துவிட்டு இந்த எழுத்தைக்…
