Posted inBook Review
தமிழ் ராசா “எங்கே போயின மரவட்டைகள்?” – நூலறிமுகம்
தமிழ்ராசா எனும் வந்தவாசிக் கவிஞர் அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர். இலக்கிய நிகழ்வுகளில் அவற்றை வாசிப்பவர். அத்தகையவர் நீண்ட காலமாக தமது கவிதைகளை நூலாகக் கொண்டு வராமல் அண்மையில்தான் முடிவெடுத்து நூலாகக் கொண்டு வந்துள்ளார். அந்நூலை "எங்கே போயின மரவட்டைகள்". இந்நூலை எழுதத்…
