kavithai : thayakkam thavir by shanthi saravanan கவிதை : தயக்கம் தவிர் - சாந்தி சரவணன்

கவிதை : தயக்கம் தவிர் – சாந்தி சரவணன்

விதை செடியாக தயங்கவில்லை! செடி மரமாக தயங்கவில்லை! மொட்டு மலராக தயங்கவில்லை! காய் கனியாகி தயங்கவில்லை! மேகம் மழையாக தயங்கவில்லை! காற்று தென்றலாக தயங்கவில்லை! அமாவாசை பவுர்ணமியாக தயங்கவில்லை! இரவு பகலாக தயங்கவில்லை! கற்கள் சிற்பங்களாக தயங்கவில்லை! கரு உருவாக தயங்கவில்லை!…