Posted inBook Review
நூல் அறிமுகம்: கு.சின்னப்பபாரதியின் “தாகம்” நாவல் – ரசல்
தமிழில் சமூகத்தைப் பற்றிய நாவல்களைப் படிக்கும்போது அது நம்மிடையே ஒரு தாக்கத்தை உண்டாக்காமல் போகாது. மகிழ்ச்சி, துயரம், எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள், ''ஐயோ பாவம்'', கொடூரம், இரக்கம், வறுமை, வர்க்கப் போராட்டம், கண்ணீர் என்றெல்லாம் வாசிக்கும்போது கடந்தாலும், வாசித்து…