Posted inPoetry
கவிதை: யசோதா – வசந்ததீபன்
நான் உன்னைத் தாலாட்டுவேன் எனது நெஞ்சின் முள் காட்டில்... தண்டனை தருவேன் உனது அலைகிற கூந்தலுக்கு பாலைவனக் காற்றால் அணிவிப்பேன் உனக்கு... சமுத்ரமும் ஒட்டுமொத்த ஆகாசமும்... மற்றும் விளையாடுவதற்காக தருவேன் உனக்கு நாடு கடத்தப்பட்ட மக்களின் சுவாசம் நீயும் நானும் போவோம்…