தொடர் 34: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

தொடர் 34: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

 திடக்கழிவு மேலாண்மை பிரச்சினை, தீரவே தீராதா!!? கழிவுகள் என்றும் சரியான முறையில் மேலாண்மை செய்வது மட்டும், ஒரு ஊரில், நாட்டில் சுகாதார, ஆரோக்கிய நிலை மேம்பட மேற்கொள்ள, அரசுத் துறைகளும், பொது மக்களும் எடுக்கும் மறைமுக நடவடிக்கை ஆகும். எனினும் நெடுங்காலமாக…