Posted inWeb Series
அத்தியாயம் 24: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி
மனிதர்கள் என்ற அங்கீகாரம் ‘ஆண்கள்தான் உழைத்து சம்பாதித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சோறு போடுபவர்கள். பெண்கள் வீட்டைப் பராமரிக்க வேண்டியவர்கள்’ என்கிற சிந்தனை காலங்காலமாக வர்க்க சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. ‘உழைத்து சம்பாதிப்பவர்கள்’ என்ற பட்டம் ஆண்களுக்கு வழங்கப்பட்டாலும், குடும்பப் பராமரிப்பு பணிகள்…