Posted inWeb Series
உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் -2 : ஸான்ட் – பீவ் – காதம்பரி
(தமிழர்கள் அறிந்திராத வெளிநாட்டுப் பெரியார்கள் பலர்-மிகப்பலர்-இருக்கின்றனர். பலதுறைகளிலும், எழுத்துத் துறையில், ஃப்ரெஞ்சு நாட்டில் தலைசிறந்து விளங்கிய பேனா மன்னர் ஒருவரைப் பற்றியது இக்கட்டுரை) அவன் இலக்கியக் கடலின் மறுகரையை அடைந்தவன். ஆனால் இன்பம் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதையே…