Posted inCinema
டுவெல்த் ஃபெயில் (12th Fail) – திரைவிமர்சனம்
அக்டோபர் 2023ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி திரைப்படம். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அனுராக் பதக் 2019 ஆம் ஆண்டு எழுதிய அபுனைவை திரைப்படமாக்கியுள்ளார்கள். விது வினோத் சோப்ரா திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். இப்போது ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.…