Posted inNational Policy on Education
புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கருத்துச் சொல்ல கால நீட்டிப்பு வழங்குக!
புதுதில்லி, ஜுன் 26 - புதிய தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை அனைத்து தேசிய மொழிகளிலும் வழங்கிட வேண்டும்; கருத்துச் சொல்வதற்கான கால அவ காசத்தை நீட்டித்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
