நூல் அறிமுகம்: அல்லி உதயன் அவர்களின் “துணை நலம் சிறுகதை தொகுப்பு” – தங்கேஸ்

நூல் அறிமுகம்: அல்லி உதயன் அவர்களின் “துணை நலம் சிறுகதை தொகுப்பு” – தங்கேஸ்

      சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேனி மாவட்டத்தின் ஏழை எளிய உழைக்கும் மக்களின் வாழ்க்கையினை தனது எழுத்தின் மூலமாக கலை படைப்பாக்கம் செய்து கொண்டிருக்கிற தோழர் அல்லி உதயன் அவர்கள் , தேனி மாவட்டத்தில் தமிழக முற்போக்கு…