Posted inPoetry
ந க துறைவன் கவிதைகள்
எதையோ தொலைத்துவிட்டு மழையில் நனைந்து தேடுகிறாள் நனையாமல் இருக்க கையில் குடை நடையில் வேகம் இன்னும் கிடைக்கவில்லை தேடுகிறாள் நிற்காமல் பெய்கிறது மழை. ***** நீரில் விழுந்து வட்டம் போட்டது இலைகள் சொட்டிய மழைத்துளி வட்டத்திற்குள் தான் வாழ்கிறது குளம். *****…