கவிதை- துளி ( கோவி பால முருகு)

   துளி ( கோவி.பால.முருகு) சிறிய துளி பெரிய குடத்தில் அடைக்கப் பட்டதால் துளியில் உருவம் உறுப்புகளோடு உருமாறியது! காற்றையும்,உணவையும் குடத்திற்குள்ளேயே சமைத்துக் கொண்டது! குடத்தை உடைத்துக் குப்புற வீழ்ந்தது! இரத்தச் சேற்றில் பிசைந்து கிடந்தது! துளிகள் இங்கே பரிணாம வளர்ச்சியில்…