மகளிர் தின சிறப்பு கவிதை: ஆடவனும் காரிகையே…

மகளிர் தின சிறப்பு கவிதை: ஆடவனும் காரிகையே…

ஆடவனும் காரிகையே... கரு சுமந்தவள் தாயாக இருக்கலாம்.. வளர்ந்த பின்னும் அவள் பிள்ளையும் சேர்த்து மனதில் சுமப்பவன் அப்பன். சோறாக்கி அன்பு ஊட்டி இருக்கலாம் அக்காள்... தவறு செய்யும் போது குட்டு வைத்து கட்டிக் கொள்பவன் சோதரன்.. பக்கம் பக்கமாக காதல்…
இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன் (Irantha Nagarathai Parkka Vanthavan) மேகவண்ணன்

கவிஞர் மேகவண்ணன் எழுதிய “இறந்த நகரத்தைப் பார்க்க வந்தவன்” நூல் அறிமுகம்

சமூகத்தை சீரழிக்கும் சமகால ஆதிக்க அரசியல் அயல் மொழி இலக்கியங்களைக் காட்டிலும் தமிழ் வழி கவிதைகளுக்கென்று பிரத்யேக வசீகரம் உண்டு. தமிழ் கவிதைகள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில்லை. கவிஞனின் கருவறையிலிருந்து பிறக்கும் போதே வடிவியலின் தொனியில் முத்துக்குளித்துக் கொண்டே பிறக்கிறது, காரணம்…
“பிறிதொரு மரணம்” கவிதை : து.பா.பரமேஸ்வரி

“பிறிதொரு மரணம்” கவிதை : து.பா.பரமேஸ்வரி

  கண்கெட்ட தூரத்திலிருந்து தான் சுட்டாய்.. உனது விரல்களின் சந்தில் இருந்து குறிபார்த்த தோட்டாக்கள் அத்தனை கூர்தீட்டியுள்ளன... நையபுடைந்துக் கொண்டு துளையிட்டு சத்தியத்தைச் சோதித்து விட்டன. நெற்றிப்பொட்டில் கைமாறிய சில்லறைகளின் எகத்தாளச்சிரிப்பின் கருகிய வீச்சம்... எதிர்ப்படும் சட்டைப்பையில் தீமூட்டி அணைத்துக்கொண்டது... ரூபாயின்…
kavathadaithu-kidakkum-veedu-book-review-by-parameshwari-d-p

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – கதவடைத்து கிடக்கும் வீடு – து.பா.பரமேஸ்வரி

      வணக்கம். "நமது மனநிலையில் உணர்வு நிலை உயரும் போது புனைவு மனநிலை வாய்க்கிறது. அறிவு நிலை தன்னை ஆழப்படுத்தி உணர்வு நிலையை சில நேரங்களில் கீழிறக்கி விடுகிறது. புனைவெழுத்தை கைகொண்டவர்களுக்கு உணர்வு மனநிலை அவசியம் என கருதுகிறேன்."…
niruththame illatha kurigal poetry written by t.p.parameshwari கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கவிதை:நிறுத்தமே இல்லாத குறிகள் -து.பா.பரமேஸ்வரி

கேள்விக்குறியாகிப் போன உமது முதுகுக்குத் தான் தெரியும் செந்நிற ரேகைகள் சிலதும் கருவிழிக்கோடுகள் பலதும் வலிந்து தீண்டிய பாரத்தின் பொதி எது என்று.. நட்சத்திங்களையும் விண்மீன்களையும் காண திராணியற்ற பிடரி குறுகித் தான் கிடக்கிறது நூற்றாண்டுகளாய்.. தாடையும் முகவாயும் தொட்டுக் கொண்ட…
நூல் அறிமுகம்: மனு தர்மத்திற்கு நேர் எதிரானது மார்க்கசியத்தின் சமதர்மம் (குறுநூல்) – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: மனு தர்மத்திற்கு நேர் எதிரானது மார்க்கசியத்தின் சமதர்மம் (குறுநூல்) – து.பா.பரமேஸ்வரி

      மார்க்கசியமே மானுடத்தின் ஞானப்பிழிவு என்கிற தத்துவத்தைத் தனது தாரகக் கொள்கையாகக் கொண்டு, புரட்டி நிமிர்த்தும் வாழ்வைச் சரித்திர சாதனையாக்கிய பேராசிரியர் எழுத்தாளர் ஆய்வாளர் என பன்முகங்களை ஓர்முகமாகத் தாங்கிய தோழர் அருணன் அவர்களின் சாமான்ய வாழ்க்கையின் சறுக்கல்…
நூல் அறிமுகம்: புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது – து.பா.பரமேஸ்வரி

நூல் அறிமுகம்: புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது – து.பா.பரமேஸ்வரி

      வாழ்வின் அர்த்தம் ‌என்பது வாழ்ந்துப் பார்ப்பது தான்.. என கவியரசர் கண்ணதாசனின் வரிகளை அடிக்கோடிட்டு தமது அனுபவங்களை நேர்காணல் வழியாகப் பகிர்ந்த தோழர் காமுத்துரை அவர்கள் இன்றுவரை வறுமையின் சாளரங்கள் சிலமுறை காற்றடித்துத் திறந்துக் கொண்டாலும் எப்போதும்…
thu.pa.parameshwaripoetries து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

து.பா.பரமேஸ்வரி கவிதைகள்

வாழ்க்கையே ஆடுகளம் முகட்டில் நின்று கொண்டு குதித்திடலாம் போல... திணறுகிறது சிறகொடிந்த பறவை... வானத்தை அண்ணாந்தும் பள்ளத்தைப் பார்த்துப் பரிதவித்தும் பார்த்துக் கொண்டே தள்ளாடுகிறது... எழுவது சாத்தியமில்லை வீழ்வது சரித்திரமாகும்.. வெறிச்சோடிக்கிடக்கிறது அதன் விழிகள் எப்படியும் ஒரு புறம் சாயத்தான் வேண்டும்...…
kavithai : kadan pattaar nenjam - thu.pa.prameshwari கவிதை : கடன் பட்டார் நெஞ்சம் - து.பா.பரமேஸ்வரி

கவிதை : கடன் பட்டார் நெஞ்சம் – து.பா.பரமேஸ்வரி

குடல் கவ்விக் கொள்ளும்.இதயம் படபடத்துக் கிடக்கும்..நாபிகள் தன்னியல்பில் பதைக்கும்..புத்திர ஸ்தானம் உள்ளிழுத்துப் புடைக்கும் ஊர்வனபறப்பன தாவுவன தரை வாழ்வன என ஒவ்வொன்றும் குலவிக் கொட்டித் தீர்க்கும்.. உதர விதானம் உணர்வற்றுப் பம்மி போகும் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போகும்.விழிகள் அனிச்சையாய் தாரை…