Posted inPoetry
தென்றல் கவிதைகள்
1 குளிர் பதனப் பெட்டியில் இருக்கும் தொடைக்கறி ஓடிய தடமொன்றில் அழிந்து நடந்திருக்கும் குளம்படி வரிசை சாவு ஓலத்தில் துக்கம் மெல்லும் வாய்கள் அவரவர் அசைபோடும் முன் உணரும் குரல்வளை அழுத்தம் குட்டியொன்றின் நஞ்சுக்கொடியசைக்கும் சுதந்திரம் பால்மரத்தில் தூக்கிலிடப்படும் பொருட்டு குட்டியான…