Posted inPoetry
தென்றல் கவிதைகள்
1. உச்சி வெயிலில் அறுந்த செருப்பாய் நிழலைத் தொட்டு சாலையில் இழுத்துக் கொண்டே நடக்கிறது அப்பறவை. பறத்தலில் சூரியப் பார்வையில் கண் காணாமல் இழுத்துக் கொண்டே போகும் பறவையைப் பார்த்தபடியே வீட்டு வாசலின் இரவுக்குள் என் காலணியைத் தொலையவிட்டேன். 2. பகலைத்…