Posted inNational Policy on Education
குழந்தை மனதில் திணிப்பது சுலபம் | கலகலவகுப்பறை சிவா
தேசியக் கல்விக்கொள்கை வரைவில் பள்ளிக்கல்வி குறித்த ஒரு சில பகுதிகள் குறித்த உரையாடல்களின் தொடக்கப் புள்ளியாக மொழி, பாடங்கள், தேர்வு குறித்த சில செய்திகளை மட்டுமே இக்கட்டுரையில் பேசியுள்ளேன். அலங்காரமான, குழப்பமான மொழியில் எழுதப்பட்டிருக்கும் தேசியக் கல்விக்கொள்கை வரைவு 2019, மிகப்பெருமளவில்,…

