Posted inArticle National Policy on Education
ஒரு கல்வியாளனின் குறுக்கு விசாரணையில் உயர்கல்வி… | இரா.முரளி, மாநில அமைப்பாளர், தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம்
சத்தியமாகத்தான் சொல்கிறேன். நல்ல பல அம்சங்கள் காணப்படும் என்ற நம்பிக்கையுடன், திறந்த மனதுடன்தான் புதியக் கல்விக் கொள்கையின் முன் வரைவை படித்தேன். ஆனால் அப்படி எதுவும் காணப்பட இயலாமல் போனதற்குக் காரணம் அந்த முன் வரைவு தானே தவிர. நான் அல்ல…
