தொடர்-15 : சமகால நடப்புகளில் மார்க்சியம் - என். குணசேகரன் thodar -15 : samakaala nadappukalil marxiam - n.gunasekaran

தொடர்-15 : சமகால நடப்புகளில் மார்க்சியம் – என். குணசேகரன்

உலக சட்டம் நீதி என்பதெல்லாம் யாருக்கானது? இன்றைய உலகில் நாடுகளுக்கிடையே உள்ள உறவுகள் எப்படிப்பட்டது? ஜனநாயக, சமத்துவ நிலையில் இந்த உறவுகள் உள்ளனவா? இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில்தான் உண்டு. இன்றைய சர்வதேச உறவுகள் அராஜகம்,அடிமைத்தனம் நிறைந்ததாகவே உள்ளன. பொருளாதாரத் தடை…