Posted inPoetry
கவிதை: தொப்புள் சொந்தம் – Dr ஜலீலா முஸம்மில்
❤️❤️❤️ உயிர்க் கொடியில் நல்ல மரங்களை உருவாக்குபவள் தாய்தான் ❤️❤️❤️ தொப்புள் சொந்தம் சுடுகாடு தாண்டி சொர்க்கம் வரைக்கும் ❤️❤️❤️ தொப்புள் கொடியறுத்து கருவறை கழன்ற உன் வலியை உணர்ந்தேன் நான் தாயான பொழுதில் ❤️❤️❤️ புனிதம் என்ற சொல்லுக்குப் பூர்வீக…