Posted inUncategorized
நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்
சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன். முழுக்க முழுக்க தொழிலாளர் போராட்டம் மற்றும் தொழிற்சங்கம் சார்ந்து எழுதப்பட்ட நாவலை நான் முதன்முதலில் வாசிக்கிறேன். பஞ்சாலையில் ஊதிய உயர்வு கோரி நடந்த வேலை நிறுத்த போராட்டத்தை மையமாக…