Posted inBook Review
தோழர் கா. பாண்டிச்செல்வி எழுதிய “நெருப்புச் சொற்கள் “
தோழர் பாண்டிச்செல்வி, மிகவும் மென்மையானவர் எளிமையானவர் ஆனால், அவரின் கவிதைகள் அப்படி அல்ல அது நான்கு கால் பாய்ச்சலில் வேங்கை என சீருகிறது. அவரின் சொற்களெல்லாம் ஆண்களை அல்ல ஆணாதிக்கத்தை உரித்துத் தொங்க விடுகிறது. பெண்களின் மனதை, நிமிடத்திற்கு நிமிடம் அவர்கள்…
