Posted inBook Review
நூல் அறிமுகம்: எது நல்ல பள்ளி ? – சேதுராமன்
இன்று பெற்றோர்கள் ஆகிய பலரும் ஒரு நல்ல ஸ்மார்ட் போன் வாங்கும்போதோ அல்லது வீட்டிற்கு தேவையான இதர பொருட்களை வாங்கும் போதோ மிகுந்த மெனக்கெடுதலுடன் அதன் தரம், வாழ்நாள், நீடித்த உழைப்பு, அப்பொருளின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்…