Posted inBook Review Uncategorized
ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர் : நூல் அறிமுகம்: நகுலாத்தை – பொன் விஜயகுமார்.
வணக்கம் நண்பர்களே, இன்றைய கால கட்டத்தில் பொதுவாக நவீன இலக்கியம் என்று ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றி நாலு பேர் கூடிக்கதைக்கும் போது, அதிகமான நபர்களிடம் இருந்து வரும் சொற்கள் என்று பார்த்தால், என்னத்த எழுதப்போகினம், சும்மா…