Posted inPoetry
ச. சத்தியபானுவின் கவிதைகள்
1 நல்ல நாள் திருமணத்திற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக பள்ளி செல்வதற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக குழந்தை பிறப்பதற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக மனை கட்டுவதற்கு நல்ல நாள் பார்ப்பதற்காக காதுகுத்த நல்ல நாள் பார்ப்பதற்காக இப்படிக் கிழிக்கப்பட்ட காலண்டரில் குறைக்கப்பட்ட…
