சிறுகதை: ஒன்பது தலைப் பறவை (சீன நாட்டின் நாட்டுப்புறக் கதை) – கே.என்.சுவாமிநாதன்

சிறுகதை: ஒன்பது தலைப் பறவை (சீன நாட்டின் நாட்டுப்புறக் கதை) – கே.என்.சுவாமிநாதன்

பற்பல வருடங்களுக்கு முன்னால் சைனாவில் ஒரு அரசரும், அரசியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு ஷீன்யென் என்ற அழகிய மகள் இருந்தாள். ஒரு நாள் அரண்மனை நந்தவனத்தில் இளவரசி ஷீன்யென் உலாவிக் கொண்டிருக்கையில், பயங்கரமான சூறாவளிக் காற்று வீசியது. அதி வேகத்துடன் வந்த…