Posted inWeb Series
தொடர் 16: கருப்புதான் சிறப்பு – அ.பாக்கியம்
கருப்புதான் சிறப்பு தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தபிறகு முகமதுஅலி, குத்துச்சண்டை வளையத்துக்கு வெளியே நேரடியாக மக்களிடம் வலம்வந்து கொண்டிருந்தார். அவரது பேச்சுக்கள் பொதுமக்களை வியட்நாம் போருக்கு எதிராக திருப்புவதற்கும், சிவில் உரிமைகள் இயக்கம்…