நான் சந்தித்த மனிதி (சிறுகதை)- ரங்கராஜன்

நான் சந்தித்த மனிதி (சிறுகதை)- ரங்கராஜன்

"பட்டாசித்தி " இவர் எப்படி இருப்பார்? சிறுஉதாரணம், குடியிருந்த கோயில் சினிமாவில் நாகேஷ், அவரின் தந்தையாக நடிக்கும் விகே ஆரை ஏமாற்ற பாட்டி வேடம் போட்டு கையில் கோல் மற்றும் துப்பாக்கிவைத்து மிரட்டுவார். நாகேஷ் கலர்புடவை. பட்டாசித்தி சிறு வயதிலேயே கைம்பெண்ஆகி…