Posted inBook Review
தேவிபாரதி எழுதிய “நீர்வழிப் படூஉம்” – நூலறிமுகம்
மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்யும்; அது பெருகி அடங்காமல் கல்லை உருளச் செய்து ஒலிக்கும் வளமையான பேராறாக உருவெடுக்கும். அப்பேராற்றின் நீரின் வழியே செல்லுகின்ற தெப்பம் போல அரிய உயிர் விதியின் வழியே செல்லும். யாதும் ஊரே யாவரும் கேளீர்…