Posted inPoetry
தொடர் 11 : சிறப்புக் கவிதைகள் – கலியமூர்த்தி
1 காகங்கள் பாடும் கவிதைகள் வேம்பு பூக்கத்துவங்கிவிட்டது இளவேனில் பருவத்தின் அடையாளம் அது கனிபழுக்கும் காலத்துக்கு முதுவேனில் வரை காத்திருக்க வேண்டும் அதுவரை மிஞ்சிய ஒன்றிரண்டு புழுக்களையோ செத்த மாட்டின் குடலையோ உண்டுதான் உயிர்த்திருக்க வேண்டும் வேப்பங்கிளைக் காகங்கள் அதற்காக யாரும்…


